ஜெகன்நாத் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது.. சென்னை ரயில் நிறுத்திவைப்பு
கோல்கத்தா:
பூரியிலிருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த ஜெகன்நாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள்தடம் புரண்டன. மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ரயில் நிலையம் அருகே இந்த விபத்துநடந்தது.
இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரிகிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெகன்நாத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 6.20 மணியளவில் கரக்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோதுஅந்த ரயிலின் 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.
இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக ஹவுரா- காரக்புர்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
கவுஹாத்தி- சென்னை எகஸ்பிரஸ், இஸ்பாட் எக்ஸ்பிரஸ், தகுலி எக்ஸ்பிரஸ், ஃபலக்னுமாஎக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் காரக்பூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கமான ரயில் போக்குவரத்து சனிக்கிழமை மாலை முதல் துவங்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications