100 நாட்களில் 3.15 லட்சம் மனுக்கள்: இது ஜெ. சாதனை
சென்னை:
தனது ஆட்சி காலத்தின் முதல் 100 நாட்களிலேயே பொதுமக்களிடமிருந்து 3.15 லட்சம்மனுக்களை முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளார் என்று அ.தி.மு.க. உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் சட்டசபையில் கூறினார்.
தி.மு.க ஆட்சி செய்த போது 1 வருடத்தில் 2.98 லட்சம் மனுக்கள் மட்டுமேபெறப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.ஆட்சியின் 100 நாட்களிலேயேபொதுமக்களிடமிருந்து 3.15 லட்சம் மனுக்களை முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளார்.இது முதல்வருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கையே காட்டுகிறது. இது ஒரு சாதனை.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும், படிப்பை தொடரமுடியாத ஏழை மாணவ மாணவிகள் 125 பேருக்கு ரூ. 31.40 லட்சம் உதவி தொகையைமுதல்வர் வழங்கினார்.
காவல்துறையால் தாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 31.20லட்சம் வழங்க வேண்டும் என்று மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது. இதை தி.மு.க.நிறைவேற்றவில்லை. ஆனால் அதை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
120 நாட்களிலேயே இவ்வளவு சாதனைகளை செய்துள்ள ஜெயலலிதா 5 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி செய்தால் தங்கள் கட்சியே இல்லாமல் போய்விடும் என்றபயத்திலேயே தி.மு.க. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கிளப்பி வருகிறது என்றார்சுந்தரம்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications