சீக்கியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு
நியூயார்க்:
அமெரிக்காவில் அரேபியர்கள் என தவறுதலாகக் கருதப்பட்டு தாக்கப்பட்டு வரும் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
சீக்கியர்களின் தாடியும், அவர்களின் தலைப்பாகையான் டர்பனையும் பார்த்து அவர்களை முஸ்லீம்கள் என நினைத்துஅமெரிக்கர்கள் தாக்கி வருகின்றனர். மேலும் மத வழக்கப்படி சீக்கியர்கள் கிர்பான் என்ற சிறிய கத்தியையும் எப்போதும்வைத்திருப்பது வழக்கம். இதையடுத்து சில சீக்கியர்கள் கத்தி வைத்திருந்த காரணத்துக்காக போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களை அடுத்து சீக்கிய தலைவர்கள் பல தொலைக்காட்சிகளில் தோன்றி சீக்கியர்களுக்கும் அரேபியர்களுக்கும் உள்ளவித்தியாசத்தை விளக்கி வருகின்றனர்.
நாங்கள் இந்தியாவில் பஞ்சாப் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் அரேபியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் எந்ததொடர்பும் இல்லை என விளக்கம் தந்து வருகின்றனர்.
கிளீவ்லாண்டில் சீக்கிய புனிதத் தலத்துக்கு தீ வைக்கும் முயற்சியும் நடந்தது. சீக்கியர்கள் மீது கல் எறிவது, குப்பையை வீசுவது,கீழே தள்ளிவிடுவது, கெட்ட செய்கை காட்டுவது, தொலைபேசி மிரட்டல்கள் விடுப்பது, தாக்குவது ஆகியவை அதிகரித்துவருகின்றன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications