விலாைசி உயரும்: வாஜ்பாய் எச்சரிக்கை
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தவுள்ள தாக்குதலையடுத்து ஏற்படும்விலைவாசி உயர்வை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர்வாஜ்பாய் கூறியுள்ளார்.
உலக பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள இந்நிலையில், தற்போதுநடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் பதிலடியால் இனி வரும் மாதங்களில்விலைவாசி உயர்வு ஏற்படக்கூடும். அதை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ரூ 30,000 கோடி செலவிட வேண்டியசூழ்நிலையில் உள்ளது. ஒரு பீப்பாயின் விலை 1 டாலர் உயர்ந்தால் கூட நமக்குமேலும் ரூ 3,000 கோடி அதிக செலவாகும். எனவே பெட்ரோலியம் பொருட்களின்விலை உயரும் நிலை உள்ளது. இதை சந்திக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்என்றார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
வாஜ்பாய் இன்று (சனிக்கிழமை) அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தைகூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிதலைவர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.
இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்காவின் மீது தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்புகுறித்தும் விவாதிக்கப்படும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications