நெல்லையில் வியாபாரிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் அகற்றப்பட்ட கடைகளை திரும்பக் கட்டித் தரக் கோரி, நூற்றுக்கணக்கான வியாபாரிகள்தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
ஆனால் மீண்டும் இவை வியாபாரிகளுக்குக் கட்டித் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தைத் துவக்கினர்.
தங்களுக்கு மீண்டும் கடைகள் கட்டித் தரப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இப்போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications