ரயில் மோதி டிராக்டர் டிரைவர் சாவு
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே பாசஞ்சர் ரயில் மோதி டிராக்டர் டிரைவர் பலியானார்.
இந்தப் பகுதியில் பாசஞ்சர் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது டிராக்டர் ஒன்று ஆளில்லாரயில்வே கிராசிங் பகுதியைக் கடக்க முயன்றது.
அப்போது ரயில் என்ஜின், டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டர் டிரைவர் பலியானார்.உடனடியாக வேறு என்ஜின் கொண்டு வரப்பட்ட ரயில் கிளம்பிச் சென்றது.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications