For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேஷன் விநியோக சீர்கேடுகள் .. 7 பேர் குழு அமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரேஷன் பொருள் வி-நியோகத்தில் -நடக்கும் குளறுபடிகளைக் களையவும், ரேஷன்கடைகள் சீராக -நடைபெறத் தேவையான -நடவடிக்கைகள் குறித்து ஆராய 7எம்.எல்.ஏக்கள்கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவினர் பொது வி-நி-யோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக்கண்டறிந்து அரசுக்கு அறிக்கை தருவர். அவற்றைக் களையத் தேவையான-நடவடிக்கைகள், ரேஷன் பொருள் வி-நியோகம் சிறப்பாக -நடைபெற எடுக்க வேண்டிய-நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து இக்குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தரும்.

3 மாத காலம் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக வேலுச்சாமி -நியமிக்கப்பட்டுள்ளார். பிற உறுப்பினர்களாகபழனிச்சாமி, ஞானசேகரன், சந்தானம், நன்மாறன், சூரியகலா, செல்வி முருகேசன்ஆகியோர் -நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X