சென்னை மேயராக விரும்பும் தலித் குடிமகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட தலித் குடிமகன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரதுபெயர் தலித் குடிமகன் என்ற தயாநிதி கிருஷ்ணன். இவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளார்.
மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ஆச்சார்யலுவிடம் தனது மனுவை அவர் கொடுத்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications