சென்னை விமான நிலைய ரன் வேயில் விரிசல்கள்
சென்னை:
சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக சென்னை விமானநிலையத்தின் ஓடுதளத்தை (ரன்வே) இணைக்கும் "டாக்சி வே" பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம்பாண்டிச்சேரியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 என்று பதிவாகியிருந்தது.
இதன் பாதிப்பு சென்னை விமான நிலையத்திலும் காணப்பட்டது. விமான நிலையத்தின் ரன்வேயை இணைக்கும்டாக்சி வே பகுதியில் விரிசல் ஏற்பட்டது.
உடனடியாக, விமான நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள் விரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.ரன்வேயை விமானிகள் பயன்படுத்த வேண்டாம் என்று விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மற்றவிமான நிலையங்களும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், விமானப் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்படவில்லை. நில நடுக்கம் உணரப்பட்டபோது, விமானநிலையம் வந்த 3 மூன்று விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. சற்று நேரம் கழித்தே, அந்தவிமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications