நெல்லை மேயர் பதவிக்கு இதுவரை யாரும் போட்டியில்லை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மேயர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடந்துவருகிறது. இருப்பினும் இதுவரை மேயர் பதவிக்கு எந்த வேட்பாளரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
மொத்தள்ள 55 வார்டுகளில் போட்டியிட வியாழக்கிழமை மட்டும் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மொத்தம் 3.5லட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications