மகனுடன் சேர்ந்து மாணவியை கடத்தி திருமணம் செய்து வைத்த தந்தை
வாணியம்பாடி:
பள்ளி மாணவியை கடத்திச் சென்று தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்தந்தார். இதையடுத்து தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாகிவிட்ட அவரது இன்னொரு மகனை தேடி வருகின்றனர்.
வேலூர், வாணியம்பாடி, கோணமேட்டில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரதுமனைவி மித்ரா. இந்த தம்பதியின் மகள் தீபதரணி (வயது 15). தீபதரணிஆம்பூர்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
தீபதரணியை அதே பகுதியைச் சேர்ந்த சிகாமணியின் மகன் பிரபு (வயது 21)திருமணம் செய்ய விரும்பினார். இதையடுத்து தனது தந்தை மற்றும் அண்ணனின்உதவியுடன் அந்த மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து மாணவயின் தந்தை தர்மலிங்கம் போலீசிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விரிஞ்சிபுரம் போலீசார் சிகாமணியையும்,பிரபுவையும கைது செய்தனர். இதில் தொடர்புடைய பிரபுவின் அண்ணன்கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சிகாமணியும், பிரபுவும் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications