எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வுகள் 22ம் தேதி துவக்கம்
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தனித் தேர்வுகள் இந்த மாதம் 22ம் தேதி துவங்குகின்றன என்று அரசுத்தேர்வாணையம் அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சி. தனித் தேர்வுகள் இந்த மாதம் 22ம் தேதிதொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 3ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுஇயக்குநர் பரமசிவன் கூறியுள்ளார்.
தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணிவரை நடைபெறும்என்று கூறியுள்ளார்.
தேர்வு அட்டவணை:
22.10.2001 - தமிழ் முதல் தாள் அல்லது தாய்மொழி (ஓ.எஸ்.எல்.சி. தமிழ் உட்பட)
23.10.2001- தமிழ் இரண்-டாம் தாள் அல்லது தாய்மொழி
24.10.2001- ஆங்கிலம் முதல் தாள்
27.10.2001- ஓ.எஸ்.எல்.சி. முதன்மை மொழி தாள் (சமஸ்கிருதம்/ அராபிக் /பாரசீகம்)
29.10.2001- ஆங்கிலம் இரண்டாம் தாள்
30.10.2001- கணிதம்
31.10.2001- அறிவியல்
01.11.2001- ஓ.எஸ்.எல்.சி. முதன்மை மொழி தாள் 2 (சமஸ்கிருதம் / அராபிக் /பாரசீகம்)
02.11.2001- சமூக அறிவியல்
03.11.2001- ஓ.எஸ்.எல்.சி. முதன்மை சிறப்பு மொழி தாள் 3 ( சமஸ்கிருதம் / அராபிக்/பாரசீகம்)
தேர்வு துவங்கி முதல் 15 நிமிடத்திற்கு பின் வரும் மாணவர்கள் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்பட்ட பின் விடுமுறை ஏதேனும்அறிவிக்கப்பட்டாலும், அரசுத் தேர்வு இயக்குனரகம் மூலம் மறு அறிவிப்புவெளியிடப்படும் வரை தேர்வுகள் குறிப்பிட்டபடி நடைபெறும் என்றும் அரசு தேர்வுஇயக்குனர் பரமசிவன் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications