இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியீடு
சென்னை:
வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு செய்தவர்கள், தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான நேரம்இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்றுஇரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வரும் 16 மற்றும் 18ம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழகம்முழுவதும் 4,77,407 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கானகடைசி நாளையொட்டி, இன்று பல வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
மதுரை மாநகர மேயர் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளரும், தன்னுடையமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று இரவுக்குள்வெளியிடப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications