பிரிட்டிஷ் பிரதமர் இன்று இந்தியா வருகை?
டெல்லி:
பாகிஸ்தான் செல்லும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் திடீர் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வருவார் என்றுதெரிகிறது.
ஆனால், காஷ்மீரில் நடந்த கார் குண்டு வெடிப்பையடுத்து இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் டோனி பிளேர் அழைப்பு விடுத்தார்.
கார் குண்டு வெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டதையடுத்து பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனதுவருத்தத்தைத் தெரிவித்தார். மேலும் தீவிரவாத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவவும் தயார் என்றார்.
இதையடுத்து இப்போது பாகிஸ்தான் செல்லும் வழியில் முதலில் இந்தியா வரவும் அவர் முடிவெடுத்துள்ளதாக பத்திரிக்கைகளில்செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பிரிட்டன் தூதரக அதிகாரி ஜெர்ரி மெக்ருடன் கூறுகையில், டோனி பிளேரின்வருகை குறித்து உறுதியாகக் கூற முடியாது. தனது பயணத் திட்டத்தில் அவர் கடைசி நிமிடத்தில் கூட மாறுதல் செய்யலாம் என்றார்.
இந்தியாவில் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசிவிட்டு அவர் பாகிஸ்தான் செல்வார் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications