சென்னையில் திருடர்களைக் கண்காணிக்க ரகசிய வீடியோ கேமராக்கள்
சென்னை:
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் திருடர்களை கண்காணிக்க ரகசிய வீடியோ கேமராக்கள் பல இடங்களில்பொருத்தப்பட்டுள்ளன என்று சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
பிக்பாக்கட் பேர்வழிகள், ஈவ்டீசிங்கில் ஈடுபடுபவர்கள் ஆகியோரைக் கண்காணிக்கவும், அவர்களைப் பிடிக்கவும்இது உதவும். பெண்களுக்கு அஇது மிகவும் உபயோகமாக இருக்கும். மொத்தம் 6 கேமராக்கள் தற்போது உள்ளன.
இவற்றை ஒரே இடத்தில் இருந்து பார்க்க கண்காணிப்பு பூத்தும் இங்கேயே உள்ளது. மேலும் கமிஷ்னர்அலுவலகத்தில் இருந்தும் இதைகண்காணிக்க முடியும்.
இந்தியாவிலேய முதல் முறையாக ஒரு தெருவுக்குள் கேமாரா பொருத்தப்படுவது சென்னையில்தான் என்பதுகுறிப்பிடத் தக்கது என்றார்.
இந்த கேமரா அமைக்கும் வேலையை ரங்கநாதன் தெருவிலேயே மிகப்பெரிய கடையான சரவணாஸ்டோர்ஸ்ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications