தமிழர்களைத் தட்டி எழுப்பிய கருணாநிதி
சென்னை:
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை மக்கள் விரும்புகின்றனர் என்று காங்கிரஸ் ஜனநாயப் பேரவைத்தலைவர் ப.சிதம்பரத்துக்கு கூறியிருப்பதற்கு கருணாநிதி பதிலளித்துள்ளார்.
கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில்,
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் அடித்தட்டு மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து,தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகமாகும்.
எனவே சிதம்பரம் கூறுவதைப் போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் தமிழர்கள் கொண்டுள்ள பற்றுஎன்றைக்கும் மாறாது, மறையாது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதிய தமிழகம் கட்சியை நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றுகிருஷ்ணசாமி கூறுவது தவறு. முதலில் கிருஷ்ணசாமியை திமுக சார்பில் பொன்முடி சந்தித்து உள்ளாட்சித் தேர்தல்குறித்துப் பேச்சுநடத்தினார். அதற்கு கிருஷ்ணசாமியிடம் இருந்துதான் பதில் வரவில்லை.
மேலும் எனது உடல்நிலை சரியில்லாததால் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திட்டமில்லை என்றும்அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications