உள்ளாட்சித் தேர்தல்: 16,544 பேர் போட்டியின்றித் தேர்வு
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 16,544 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள இடங்களுக்கு 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் மனுக்கள் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமை மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும்.
இதையடுத்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் பி.எஸ்.பாண்டியன் இறுதி வேட்பாளர்பட்டியலை அறிவித்தார். அதன்படி மொத்தம் 16,544 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது களத்தில்3,75,380 பேர் உள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட முதலாவது வார்டில் மொத்தம் 42 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்திலேயேஅதிகம் பேர் போட்டியிடுவது இங்குதான்.
மதுரை மாவட்டத்தில் மூன்று ஊராட்சி வார்டுகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வார்டு ஆகியவற்றில் வேட்பு மனுஎதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
சோளிங்கர் நகராட்சித் தலைவர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் மூர்த்தி விபத்தில் இறந்து விட்டதால் அங்கு தேர்தல்தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறும் மாநகராட்சி மேயர்களில், சென்னை மேயருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பிறமாநகராட்சிகளுக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள்.
கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு நகராட்சி அமைப்புகளுக்கு போட்டியிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் ஊரகதேர்தலில் போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications