சென்னை மேயர் பதவிக்கு 20 பேர் போட்டி
சென்னை:
சென்னை மாநநகராட்சி மேயர் தேர்தலில் ஐந்து கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள்உள்பட 20 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்து, அவற்றை பரிசீலனைசெய்து முடித்து, மனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமைமாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
முழுமையான வேட்பாளர் இறுதிப்பட்டியல் சனிக்கிழமை காலைதான் தெரிய வரும்.சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை மொத்தம் 20 பேர் மேயர் தேர்தலில்போட்டியிடுகின்றனர். இவர்களில் மு.க.ஸ்டாலின் (திமுக), பாலகங்கா (அதிமுக),வசந்தகுமார் (காங்கிரஸ்), மனோகரன் (மதிமுக) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.
தேசியவாதி காங்கிரஸ் சார்பில் வள்ளிமைந்தன் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர 15சுயேச்சைகளும் மேயர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மொத்தள்ள 155 வார்டுகளுக்கான தேர்தலில் 1000க்கும் மேற்பட்டவர்கள்போட்டியிடுகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications