பதவிக் காலம் முடிந்தாலும் ராணுவத் தலைவராக முஷாரப் நீடிப்பார்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தான் வகித்துவந்த ராணுவத் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார் என்றுகூறப்படுகிறது.
இவருக்கு முன்னாள் அந்தப் பதவியை வகித்துவந்த ஜஹாங்கீர் கராமத் என்பவர், அப்போதைய அதிபர் நவாஸ்ஷெரீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜினாமா செய்தார். இதையடுத்து முஷாரப் அந்தப் பதவியில்அமர்ந்தார். பிறகு கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி நவாஸ் ஷெரீப்பின், ஆட்சியை எதிர்த்து ராணுவப்புரட்சி செய்து, ஆட்சியைப் பிடித்தார்.
அப்போது அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இவருக்கு 2 ஆண்டுகள் ராணுவத் தலைமைப் பொறுப்பில் நீடிக்கலாம் என்அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் வரும் 12ம் தேதியுடன் 2 ஆண்டுகள் முடிவடைகிறது.
எனவே முஷாரப் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கலாமா என்று அந்நாட்டு முக்கிய அமைச்சர்கள் மற்றுமதேசியப் பாதுகாப்புக்குழு ஆகியோர் கடந்த புதன்கிழமை கூடி ஆலோசித்தனர். ஆனால் அன்று எந்த முடிவும்எடுக்கவில்லை.
இதற்கிடையில் இன்று அவர் தொடர்ந்து ராணுவத் தலைமைப் பொறுப்பிலும் நீடிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல முன்பு முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக், நாட்டின் பல்வேறு முக்கியப் பதவிகளையும் வகித்துவந்தார்.எனவே இது பாகிஸ்தானுக்குப் புதிதல்ல என்று அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ளபேட்டியில் கூறியிருக்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications