புனிதப் போருக்குத் தயாராக இருக்கிறோம்: தலிபான்
காபூல்:
அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து, புனிதப் போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தானின்தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள் மூலமாகவும் கப்பல்கள் மூலமாகவும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதில், காபூல் மற்றும்காண்டஹார் நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் முழுவதுமாகச் சேதமடைந்தன. ரேடார் சாதனங்களும்சிதைந்து போயின.
தலிபான் அரசும் இந்தத் தாக்குதல்களை எதிர்நோக்கியே இருந்தது. "புனிதப் போருக்கு நாங்கள் தயாராகஇருக்கிறோம்" என்று அது கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இஸ்லாம் மதத்துக்கு எதிரான தாக்குதல் என்றும், உலகம் முழுவதும் உள்ளஇஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு அமெரிக்காவிற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தலிபான் அரசுதெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்தான் ஒரு பயங்கரவாதச் செயலாகும் என்றும் தலிபான் அரசு அமெரிக்காவுக்குக்கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்கியதற்குப் பதிலடி கொடுத்ததில், ஒரு அமெரிக்கப் போர் விமானம் தகர்க்கப்பட்டது என்றுதலிபான் அரசு கூறியுள்ளது. ஆனால், அமெரிக்கா இதை மறுத்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications