போரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டம்
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலை எதிர்த்து இந்தியாவில் உள்ள இடதுசாரிக்கட்சிகளான கம்யூனிஸ்டு கட்சிகள் வரும் 12ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
"இந்தப் போரின் விளைவால் நம் நாட்டுக்குத்தான் கெடுதல் ஏற்படும். நாட்டின் ஒற்றுமையும் குலைந்து விடும்.எனவே இந்தப் போருக்கு மத்திய அரசு ஆதரவளிக்கக் கூடாது" என்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை ஐ.நா. முன் நிறுத்தி,சர்வதேசச் சட்ட திட்டங்களின் படி தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.
"அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு, தற்போது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும்போர் தொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தப் போரை உடனடியாக நிறுத்தக் கோரி, அக்டோபர் 12ம் தேதி நாடுமுழுவதும் கண்டனப் போராட்டங்களை நடத்துவோம்" என்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications