தாவூத் கூட்டாளி சென்னையில் பிடிபட்டானா?
சென்னை:
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவரான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டாஷகீல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பிற்குப் பிறகு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர்பலியாயினர். இந்த சம்பவத்தின் பின்னணியில் தாவூத் இப்ராகிம் இருப்பதாக கூறப்பட்டது. அவரது நெருங்கியகூட்டாளியான சோட்டா ஷகீலும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து சோட்டா ஷகீல் இந்தியாவிலிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடித்துத் தருமாறுஇன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸுக்குத் தகவல் தரப்பட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் சென்னையில் உள்ள செம்பியம் பகுதியில் சோட்டா ஷகீல் ஒளிந்திருப்பதாக சிறப்புஅதிரடிப்படை போலீஸாருக்கு இன்டர்போல் தகவல் கொடுத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலைசெம்பியம் பகுதியில் சோட்டா ஷகீல் பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்ததாககூறப்படுகிறது.
பின்னர் பிடிபட்ட ஷகீலை மும்பை போலீசார் விரைந்து வந்து தனி விமானத்தில் அவசர அவசரமாகக் கொண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் போலீசார் மத்தியிலும் பத்திரிகை நிருபர்கள்மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவியது.
ஆனால், நகர போலீஸ் கமிஷனர் முத்துக் கருப்பன் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். சோட்டா ஷகீல் இங்குபிடிபட்டதாக வந்த தகவல் தவறானது என்று அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications