கண் பார்வையை இழந்த பரிதாபம்
சென்னை:
சென்னை புழல் அருகே கோட்டூர் என்ற இடத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் ஒருவர் கண்பார்வையைஇழந்துள்ளார்.
புழல் அருகே உள்ள கோட்டூர் என்ற இடத்தில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை இரவு) இந்த பரிதாபச் சம்பவம்நடந்தது.
இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 46க்கும் மேற்பட்டோர் சென்னை அரசு பொது மருத்துவமனைமற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில் ரவி என்பவர் உயிர் பிழைத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு கண்பார்வை முழுவதுமாகப்பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அழுதுகொண்டே, "ஏதோ ஒருவித எரிச்சலுடன் என் வயிறுகலங்கிக்கொண்டே இருக்கிறது. மேலும் கண்பார்வை சுத்தமாக இல்லை" என்றார்.
சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் என்னும் வேதிப்பொருள் பார்வைநரம்புகளை பாதித்திருக்கலாம் என்றுமருத்துவர்கள் கூறுகிறார்கள். அவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள குறையை நீக்க மருத்துவர்கள் தீவிர சிகிச்சைஅளித்து வருகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications