ஆப்கானிஸ்தான் மீது பகல் நேரத் தாக்குதல் தொடர்கிறது
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் பகல் நேரத் தாக்குதலும் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
காண்டஹார் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்துதான் இந்தத் தாக்குதல்கள்நடத்தப்பட்டுள்ளன.
காண்டஹார் விமான நிலையம் இருக்கும் திசையில் 3 பெரும் சத்தங்கள் கேட்டதாகவும், அமெரிக்க விமானங்கள்வீசிய குண்டுகள்தான் இந்தச் சத்தத்திற்குக் காரணம் என்றும் சில காண்டஹார் மக்கள் கூறினர்.
ஆனால், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இன்று எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அந்நகரம்இன்று அமைதியாகவே காணப்படுகிறது.
அமெரிக்க விமானங்களின் தாக்குதலால் காபூலில் உள்ள வானொலி ஒலிபரப்புக் கோபுரம் தகர்க்கப்பட்டுவிட்டதால், வானொலி ஒலிபரப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
தினமும் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுவதால், காபூல் நகரம் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியேகிடக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications