தலிபானிடம் கொடுமைக்குள்ளாகும் பிரான்ஸ், பாகிஸ்தானிய நிருபர்கள்
பெஷாவர்:
ஆப்கானிஸ்தானில் பிடிபட்ட பிரஞ்சு, பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்களை தலிபான்களும் பொது மக்களும் தெருவில் நிறுத்தி கற்களைஎறிந்துத் தாக்கினர்.
நேற்று பிரஞ்சு நாட்டைதச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மைக்ல்ே பைரார்ட் முஸ்லீம் பெண்களைப் போல புர்ஹா அணிந்து கொண்டு பெண்வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார். ஆனால், தலிபான்களிடம் அவர் பிடிபட்டுவிட்டார்.
இவர் தவிர பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்களான முகம்மத் இர்பான், முக்கர்ரம் கான் ஆகிய இருவரும் தலிபான்களிடம் பிடிப்பட்டனர்.
இவர்களை ஜலாலாபாத்தில் தலிபான்கள் தெருத் தெருவாக இழுத்துச் சென்றனர். இவர்களுக்கு வலுக்கட்டாயமாக புர்ஹாவையும்அணிவித்தனர். இவர்கள் மீது கல் எரியுமாறு பொது மக்களைத் தூண்டினர். இதையடுத்து தலிபான்களுக்கு பயந்து ஆப்கானியர்கள்இவர்கள் மீது கற்களையும் பாறைகளையும் வீசித் தாக்கினர்.
இவர்களை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும், நாங்கள் தண்டனை தருகிறோம் என்று பொது மக்கள் கேட்கின்றனர் என தலிபான் செய்திநிறுவனம் கூறியுள்ளது.
மூவரும் சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தானில் நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரஞ்சு பத்திரிக்கையாளர் உளவுபார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டுளளது. இதற்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையே விதிக்கலாம் என தலிபான்கள கூறுகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications