"புனிதப் போர்" தொடங்க பின் லேடனுக்கு தலிபான் அனுமதி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
"ஜிகாத்" எனப்படும் புனிதப் போரைத் தொடங்குவதற்கு ஒசாமா பின் லேடனுக்கு விதிக்கப்பட்டிருந்தகட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹாய் முட்மெயின் கூறியுள்ளார்.
1998 முதல் பின் லேடன் தங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அகதி போல வாழ்ந்து வரும் அவருக்கும்செப்டம்பல் 11ல் அமெரிக்க கட்டடங்கள் தாக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அப்துல்தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் புனிதப் போரில் கலந்து கொண்டு, உயிர்த்தியாகம் செய்யத் தயாராக உள்ளனர் என்றும், அமெரிக்க நகரங்கள் மீண்டும் விரைவில் தாக்கப்படக் கூடும்என்றும் பின் லேடனின் அல்-க்வேதா இயக்கம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications