உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் தேவை - பொன். ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்தால் மட்டுமே அவற்றின் உண்மையான நோக்கம்நிறைவேற முடியும் என்று மத்திய இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாம் அதிகாரமே கொடுக்கவில்லை. அதிகாரம் எல்லாம் மாநில அரசுகளின்கையில்தான் புதைந்து கிடக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்பட வேண்டுமானால் அவற்றிற்கு முதலில் அதிகாரம் கொடுக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணி 50 முதல் 60 சதவீதம் இடங்களில் வெற்றி பெறும்என்றார் அவர்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications