"ஆசிரியர் வேலை வாங்க பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்"
சென்னை:
பட்டாதாரி ஆசிரியர்கள் தேர்வில் குறுக்கு வழியில் வேலை வாங்க யாரும் முயன்று யாரிடமும் பணம் கொடுத்துஏமாற வேண்டாம் என்று தமிழக ஆசிரியர் தேர்வு வரியத் தலைவர் பிந்துமாதவன் கூறினார்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 780 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 6ம் தேதிஎழுத்துத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை 75,000 பேர் எழுதினார்கள். இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண்பெற்றவர்கள் அடுத்ததாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இவர்கள் யாரும் யாரிடமும் குறுக்கு வழியில் வேலைவாங்குவதற்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றுபிந்துமாதவன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் எழுத்துத் தேர்வின் போதும் தீவிரகண்காணிப்பு போடப்பட்டிருந்ததால் பிட் அடிப்பதற்கும் வாய்ப்பில்லை.
மேலும் விடைத்தாள் திருத்துதல், ஆள்மாறாட்டம் போன்றவை எல்லாம் புதிய முறையில் செய்யப்படுவதால்முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் அவர்கள் பெறும்மதிப்பெண்களை வைத்து கம்யூட்டர் தான் லிஸ்ட்டை தயார் செய்கிறது.
எனவே யாரும் உள்ளே நுழைந்து தனக்கு வேண்டியவருக்கு வேலை வாங்கித் தந்துவிடமுடியாது. இதைவிண்ணப்பதாரர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது. தேர்வு முடிவுகளை வெளியிடஉயர்நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக நடந்துவரும் வழக்கு விசாரணை முடிந்த பின்னர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications