பாகிஸ்தான் வந்திறங்கியது அமெரிக்க தரைப்படை
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தரைப்படையும் தாக்குதலை விரைவில் தொடங்கவுள்ளது.
சி-130 ரக போக்குவரத்து விமானங்கள் உள்பட 15 விமானங்களில் அமெரிக்க தரைப்படை வீரர்கள் பாகிஸ்தான்வந்து இறங்கியுள்ளனர்.
இதற்காக சில பாகிஸ்தான் விமானத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுஎன்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, முதற்கட்டமாக பாகிஸ்தானின் ஜாகோபாபாத் விமான தளம் தற்போது அமெரிக்க தரைப்படைக்குஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர பாசானி விமான தளத்தையும் அமெரிக்க தரைப்படையினர் பயன்படுத்தவுள்ளனர்.
ஆப்கானிஸ்தானைத் தாக்கவுள்ள அமெரிக்காவின் தரைப்படைக்கு பாகிஸ்தான் அனைத்து உதவிகளையும் செய்யதயாராக உள்ளது.
இன்றுதான், அமெரிக்க தரைப்படையினர் பாகிஸ்தான் வந்து இறங்கியதாகக் கூறப்பட்ட போதிலும், கடந்த சிலநாட்களாகவே அமெரிக்க விமானங்கள் வந்து சென்தையும், அமெரிக்க வீரர்களின் நடமாட்டத்தையும்பார்த்ததாக ஜாகோபாபாத் மக்கள் தெரிவித்தனர்.
இந்த விமானத் தளத்தைச் சுற்றிலும் பாராமிலிட்டரி படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications