பிளஸ் டூ: அக்டோபர் தேர்வு தேதிகள் மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் வரும் 16 மற்றும 18 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால், அந்த 2 நாட்களிலும்நடப்பதாக இருந்த பிளஸ் டூ தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.
கடந்த பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் மதிப்பெண்கள் உயர்த்தும் நோக்கில் தேர்வு எழுதவிண்ணப்பம் செய்திருந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்துவருகின்றன.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடபெற இருப்பதால் அந்த தேதிகளில்நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
16ம் தேதி நடப்பதாக இருந்த பொருளாதாரப் பாடத் தேர்வு 23ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரைநடைபெறும்.
18ம் தேதி நடைபெறுவதாக இருந்த தத்துவம் மற்றும அனைத்துத் தொழிற்கல்விப் பாடத் தேர்வுகள் 24ம் தேதிகாலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும்.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் பரமசிவன் இவ்வாறு கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications