சென்னையில் வெளிநாட்டு தூதரகங்களில் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்திருப்பதையடுத்து, சென்னையிலுள்ள அயல் நாட்டு பிரதிநிதிகள்அலுவலகங்களுக்கும், துணை தூதரக அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழகஉள்துறை செயலாளர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்திருப்பதையடுத்து சென்னையிலுள்ள அயல் நாட்டு பிரதிநிதிகள்அலுவலகங்களுக்கும், துணை தூதரக அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்கள் முன்பு எந்த விதமான வன்முறை சம்பவமும் நடைபெறமால் இருப்பதற்காகவே இந்தமுன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் நரேஷ் குப்தா.












Click it and Unblock the Notifications