லண்டன் ஹோட்டல் வழக்கு - ஜெ.க்கு இன்று சம்மன் வழங்குகிறார் நீதிமன்ற ஊழியர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்ற ஊழியர்வியாழக்கிழமை காலை ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று கோர்ட் சம்மனை வழங்குகிறார்.
கோர்ட்டில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஜெயலலிதா வராத காரணத்தால் கோர்ட் ஊழியர்காளமேகம் நேரடியாக ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று சம்மனை வழங்குவார் என்று முதன்மை செஷன்ஸ் நீதிபதிஅசோக் குமார் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். காளமேகத்திற்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்என்றும் அவர் உத்தரவு போட்டிருந்தார்.
அதன்படி காளமேகம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை போயஸ் கார்டன் செல்கிறார். அங்குஜெயலலிதாவிடம் நேரடியாக சம்மனை வழங்குகிறார். இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications