ஏவுகணைத் தாக்குதலில் 100 ஆப்கானியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்:
ஆப்கானிஸ்தானில் இன்று (வியாழக்கிழமை) காலை அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்100 கிராம மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
அநேகமாக ஒரு ஏவுகணைதான் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதும் தலிபான் அரசு, ஜலாலாபாத் நகரம்தான்அமெரிக்காவின் தொடர் தாக்குதலில் அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறியது.
கடாம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் வெளியே சென்றுவிட்டதால், அங்கிருந்த பெண்கள்,குழந்தைகள் மற்றும் வயதானவர்கள்தான் இத்தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கிராமத்திற்கு அருகிலேயே உள்ளதாகக் கருதப்படும் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்குதலுக்குப்பதிலாகத்தான், தவறுதலாக இந்தக் கிராமத்தை அமெரிக்க விமானங்கள் தாக்கியுள்ளன என்றும் தகவல்கள்கூறுகின்றன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications