வெளிநாட்டு அலுவலகங்களை மூடுகிறது ஏர்-இந்தியா
டெல்லி:
ஏர் இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் செலவை கட்டுப்படுத்த 142ஊழியர்களை நீக்கவும், அயல்நாட்டில் செயல்பட்டுவரும் அலுவலகங்களை மூடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்துவெளிநாடுகளில் செயல்பட்டு வரும் 20 ஏர் இந்தியா அலுவலகங்களை மூடுவது என்றும்,142 பணியாளர்களை பணிநீக்கம் செய்வது என்றும் முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 21 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 11ம் தேதி அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்துஅமெரிக்கா செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடட்டதையடுத்துஇந்த முடிவை மத்திய விமானத்துறை அமைச்சர் ஷாநவாஸ் ஹுசைன் எடுத்துள்ளார்.
இது குறித்து விமானத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியாதாவது:
வெளிநாடுகளில் ஏர் இந்தியாவுக்கு 34 ஆப்-லைன் அலுவலகங்கள் உள்ளன. இதில் 20அலுவலகங்கள் மூடப்படுகின்றன. இதில் 76 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில்52 பேரை பணி நீக்கம் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வருடம் ஒன்றக்கு ரூ 7கோடி மிச்சமாகும்.
அதே போல உலகம் முழுவதும் ஏர்-இந்தியாவுக்கு 33 ஆன்-லைன் அலுவலகங்கள்உள்ளன. இதில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியாளர்களில் 90 பேரை இரண்டு கட்டமாக பணி நீக்கம் செய்ய ஏர் இந்தியாமுடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ 14 கோடி செலவு மிச்சமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications