ஆந்த்ராக்ஸ் பயம்: தமிழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை:
தமிழகத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி விடாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் 3 பேர் ஆந்த்ராக்ஸ் தாக்கி இறந்துவிட்டது அதிர்ச்சியைக் கொடுத்துள்ள நிலையில் கர்நாடகமாநிலம் கோலார் மாவட்டத்திலும் 2 பேருக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரைப் பறித்துள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையில் கோலார் அமைந்துள்ளதால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இந் நோய் பரவி விடாமல்தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஆந்த்ராக்ஸ் எதிர்ப்பு மருந்துகள் அனுப்பப்பட்டுவருகின்றன. மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஆந்த்ராக்ஸ் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம்செய்யுமாறு தமிழக விளம்பரத்துறைக்கும் நலத்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்த்ராக்ஸ் எதிர்ப்பு மருந்துகளை உடனடியாக தயாரிக்குமாறு பல மருந்து நிறுவனங்ளுக்கும் தமிழக அரசுஆணையிட்டுள்ளது.
இன்று நடந்த அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்களின் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு அரசுக்குபரிந்துரைக்கப்பட்டன. இதை ஏற்று அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிறப்பு ஆந்த்ராக்ஸ் நோய்த் தடுப்பு பிரிவுகளைஉருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications