24 மணி நேரத்தில் 200 பேர் பலி: தலிபான் தகவல்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் 200க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குண்டு வீச்சில் கிராமம் முழுவதுமே கிட்டத்தட்ட தரைமட்டமானது. மேலும் இத்தாக்குதலில் 200க்கும்மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் நிர்வாகம் கூறியுள்ளது.
இதுவரை 160 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள்பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள்தான் என்றும் தலிபான் கூறியது.
மீட்புப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது தலிபான் நிர்வாகம். மீட்புப் பணிகளில் உள்ளூர் மக்களும்ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலை ஆரம்பித்ததிலிருந்தே, அமெரிக்கா இந்தக் கிராமத்தைத்தான்தொடர்ந்து தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில்தான் ஒசாமா பின் லேடன் தலைமையிலான தீவிரவாதிகள்பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் அமெரிக்க படையினர் இங்கு தாக்குதலைத் தொடர்ந்து நடத்திவருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications