காவிரி ஆணைய உத்தரவு பரிசீலிக்கப்படும்- கிருஷ்ணா
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவை பரிசீலனைசெய்வோம் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.
கர்நாடகத்தில் கிருஷ்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி அவர்நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
காவிரி நதிநீர் ஆணையம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.கர்நாடகத்தில் மழைக்காலம் முடிந்துவிட்டது. மேலும் பெய்த மழையளவும் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால்தமிழ்நாட்டில் இனிமேல்தான் மழைக்காலம் ஆரம்பிக்கிறது.
எனவே கர்நடகத்தில் மேலும் பெய்யும் மழையளவைக் கருத்தில்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதுபற்றிப் பரிசீலிக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து வீரப்பனைத் தேடும் வேட்டை தீவிரமடைந்துள்ளது.இப்போது மழைக்காலமாக இருப்பதால் அடர்ந்த காட்டிற்குள் நமது படை நுழைய சற்று சிரமமாக இருப்பதால்அந்தப் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படையை மத்திய அரசு வாபஸ் பெற்றதற்குச் சரியான காரணத்தைத் தான் கூறியுள்ளது.அவர்கள் இல்லாவிட்டாலும் அதிரடிப்படையின் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தேடுதல் வேட்டை தொடர்ந்துதொய்வில்லாமல் நடக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications