கைக்குழந்தைகளுடன் தேர்தல் பணிக்கு வந்த 5 பெண் போலீசார்
ஈரோடு:
தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கைக்குழந்தைகளுடன் வந்த 5 பெண் போலீசாரை அதிகாரிகள் திருப்பிஅனுப்பிவிட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப்பாதுகாப்புப் பணியில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் மற்றும ஊர்க்காவல் படையினர்ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 100 பெண் போலீசாரும் அடங்குவர்.
அவர்களில் 5 பெண் போலீசார் தங்கள் கைக்குழந்தைகள் சகிதமாக பாதுகாப்புப் பணிக்கு வந்து விட்டனர். இதைக்கேள்விப்பட்ட போலீ"ஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே கைக்குழந்தைகளுடன் வந்த பெண் போலீசாரைத் தொடர்பு கொண்டு அவர்களை திரும்பிச் சென்றுவிடுமாறு உத்தரவிட்டனர். ஏனென்றால் கைக் குழந்தையுடன் வந்தால் பாதுகாப்புப் பணி பாதிக்கப்பட்டுவிடும்என்பதால் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications