மலேசியாவில் முஸ்லீம்கள் போராட்டம் - போலீசார் துப்பாக்கி சூடு
கோலாலம்பூர்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை எதிர்த்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ளஅமெரிக்க தூதரகம் முன் 3,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமான வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் இந்தப் போராட்டத்தைத் துவக்கினர்.
அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், பிற்பகலில் தீவிரமாகியது. தொடர்ந்து வன்முறையும்வெடித்தது.
அமெரிக்க தூதரகம் அருகிலேயே முஸ்லீம்கள் வழிபாடு செய்ய முயன்றனர். அதற்கு அனுமதியளிக்காத மலேசியபோலீசார், அவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, போலீசார் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள்கலைந்து ஓட ஆரம்பித்தனர். இதனால் அமெரிக்க தூதரகம் இருக்கும் சாலை முழுவதும் போர்க்களம் போல காட்சிஅளித்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications