கோபி அன்னானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நார்வே:
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கும், ஐ.நா. சபைக்கும் 2001ம் ஆண்டுக்கானஅமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தளிக்க நார்வே நோபல் பரிசு கமிட்டி முடிவுசெய்துள்ளது.
கோபி அன்னான் அவருடைய முழு வாழ்க்கையையும் ஐ.நா.சபையின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்துவிட்டார். அந்தச்சபையின் பொதுச் செயலாளராக இருந்துகொண்டு அதற்கு புத்துயிர் அளித்துவருகிறார்.
ஏற்கனவே சபையின் நோக்கங்களாகச் சொல்லப்பட்ட அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் சேர்த்துமனிதை உரிமையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் சர்வதேச அளவில் பரவிவரும் தீவிரவாதம், எய்ட்ஸ் போன்றவற்றை எதிர்கொள்ள சபையின்முழுபலத்தையும் பயன்படுத்திவருகிறார்.
ஐ.நா. சபையைப் பொறுத்தவரை ஏராளமான சாதானைகளைச் சாதித்துப் பல வெற்றிகளையும், பலசோதனைகளைச் சந்தித்து பின்னடைவுகளையும் பெற்றுள்ளது.
எனவே உலக அமைதிக்காகவும், ஒத்துழைப்புக்காகவும் கொடுக்கப்படும் நோபல் பரிசு ஐ.நா. சபைக்கும், அதன்பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications