அரேபியாவின் உதவி நிதியை திருப்பிக் கொடுத்த அமெரிக்கா
நியூயார்க்:
நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டட நிவாரண நிதிக்காக சவுதி அரேபிய இளவரசர் அளித்த 10 மில்லியன்டாலர்கள் உதவித் தொகையை நியூயார்க் மேயர் ஏற்க மறுத்து விட்டார்.
ஆனால், அதற்குப் பிறகு சவுதி இளவரசர் வெளியிட்டுள்ள அறிக்கைதான் மேயரைக் கடும் கோபத்துக்குள்ளாக்கிவிட்டது.
"பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதல்களின் உண்மையான நிலவரத்தை அறியாமல் இஸ்ரேலுக்கு மட்டுமேஅமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது" என்று சவுதி இளவரசர் கூறியதுதான் தாமதம், அவர் கொடுத்தசெக்கை உடனடியாக நிறுத்தி வைக்க நியூயார்க் மேயர் உத்தரவிட்டார்.
அந்த செக் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா என்பதை முதலில் விசாரித்த மேயர், அவ்வாறு டெபாசிட்செய்யப்படவில்லை என்பதை அறிந்ததும், சவுதியின் இந்த உதவித் தொகையை ஏற்க மறுத்து விட்டார்.
சவுதி அரேபியாவுக்கு நேற்று பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் நேற்று செல்வதாக இருந்தது. அவரை அங்கு வரஅனுமதி மறுத்துவிட்டது அரேபியா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications