அமெரிக்காவை எதிர்க்க இஸ்லாமிய மத குருக்கள் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை நடந்த தொழுகைகளில் அமெரிக்காவுக்கு எதிராக புனிதப்போருக்கு மதத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனால் பாகிஸ்தானே பல மணி நேரம் ஸ்தம்பித்துவிட்டது.
பள்ளிவாசல்களில் பேசிய மத குருமார்கள் அமெரிக்காவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வெளியிட்டனர். ஜார்ஜ் புஷ் தான் உலகின்மிகப் பெரிய தீவிரவாதி எனக் கூறிய அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராட வேண்டும். அமெரிக்காவுக்கு ஆதரவாகஉள்ளவர்களையும் கொல்ல வேண்டும். ரஷ்யாவுக்கும், இங்கிலாந்துக்கும் ஆப்கானியர்கள் புகட்டிய பாடத்தை அமெரிக்காவுக்கும் புகட்டவேண்டும்.
நார்த்தர்ன் அலையன்ஸ் விமானங்கள்: அமெரிக்கா கோரிக்கை
அமெரிக்கா கேட்டுக் கொண்டதையடுத்து நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தங்களது ராணுவ விமானங்களையும் ஹெலிகாப்டர்களை ஆப்கானிஸ்தானுக்குள்இயக்குவதை நிறுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர்களை தலிபான்களின் ஹெலிகாப்டர்கள் என பலமுறை அமெரிக்க போர் விமானிகள் கருதி தாக்க முயன்றனர். கடைசி நேரத்தில் விவரம்தெரிந்து தாக்குதலை கைவிட்டனர்.
இதையடுத்து குழப்பத்தைத் தவிர்க்க ஹெலிகாப்டர்களை இயக்க வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இதை நார்த்தர்ன்ஸ் அலையன்ஸ் படையினர்ஏற்றுக் கொண்டு ஹெலிகாப்டர்களை தரையிறக்கிவிட்டனர்.
முன்னதாக அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் தலிபான் படைகளின் நடமாட்டத்தை அறிந்து அவர்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தாக்கி வந்தனர்.
அதே போல ஆயுதங்களையும் படையினரையும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப பயன்படுத்தி வரும் விமானங்களையும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்தரையிறக்கிவிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications