காபூலை நோக்கி முன்னேறும் நார்த்தர்ன் அலையன்ஸ்
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் எதிரிகளான நார்தர்ன் அலையன்ஸ் படையினர் காபூலை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
தங்கள் படைகள் முழு பலத்துடன் இருப்பதாகக் கூறிவரும் நார்தர்ன் அலையன்ஸ் வீரர்கள், ஆப்கானிஸ்தான்முழுவதிலுமுள்ள தலிபான்கள் மற்றும் பின் லேடனின் படைகளை அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும்கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் பெரும் தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தஜிகிஸ்தானின் தெற்கில்உள்ள குண்டூஸ் மற்றும் தலோகான் நகரங்கள் முழுவதும் நார்தர்ன் அலையன்ஸ் படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
காபூலை நோக்கி முன்னேறும் நார்தர்ன் அலையன்ஸ் தரப்பில் 15,000 வீரர்கள்தான் உள்ளனர். ஆனால், காபூலில்மட்டும் 40,000 தலிபான் படையினர் இவர்களை எதிர்ப்பதற்குத் தயாராக உள்ளனர்.
இதனால், மிகமிக மெதுவாகத்தான் நார்தர்ன் அலையன்ஸ் படை காபூலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே மத்திய ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கைவசம் இருந்த சாக்சரன் என்ற நகரத்தை நார்தர்ன்அலையன்ஸ் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 48 மணி நேரமாகத் தொடர்ந்து கடுமையாகப் போராடிய பிறகே சாக்சரன் நகரத்தைக் கைப்பற்றியுள்ளனர்நார்தர்ன் அலையன்ஸ் படையினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications