காங்கிரசுடன் த.மா.கா. இணையுமா?
நாகர்கோவில்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரசுடன் இணையும் வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரித்து பிரச்சாரம்செய்வதற்காக ரமேஷ் சென்னிதாலா நேற்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி வந்திருந்தார். அதன் பின் அவர்நாகர்கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்குஅதிக அதிகாரம் வழங்கப்பட்டால்தான் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.
கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் அங்கு உள்ளாட்சி அமைப்புகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன.தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 90 சதவிகித வெற்றி வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் இணையும் வாய்ப்பு உள்ளது. மறைந்த தலைவர் மூப்பனாரின்விருப்பமும் அதுதான். காந்தி,காமராஜ் ஆகியோரது கனவை நனவாக்க மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் சென்னிதாலா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications