7 மாணவர்களுக்கு பன்னீர் நிதியுதவி
சென்னை:
உயர் கல்வி படிப்பதற்கு நிதியுதவி கோரிய 7 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல்வர் பன்னீர் செல்வம் தலாரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
ஏழ்மையான நிலையில் இருப்பதால் உயர் கல்வி பயில நிதியுதவிகேட்டு, நாமக்கல் சங்கீதா, சென்னை சாந்தி,மதுரை சுரேஷ்குமார், தூத்துக்குடி ரத்னக்குமார் ஆகியோர் இன்ஜினியரிங் கல்வி பயில உதவி கோரி விண்ணப்பம்செய்திருந்தனர்.
மேலும் அரியலூர் காந்திமதி செவிலியர் கல்வி பயிலவும், காஞ்சிபுரம் சுகுணா மருந்தியல் கல்விக்கும், திருச்சிபாண்டியன் முதுகலைப் படிப்புக்கும் உதவி கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் மனுக்களைப் பரிசீலித்த முதல்வர் பன்னீர் செல்வம் அனைவருக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை, முதல்வர்பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முடிவெடுத்தார்.
அதன்படி நேற்று அவர்களைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, அதற்கான காசோலையை முதல்வர்வழங்கினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications