சோனியாவின் குடியுரிமையை சந்தேகிக்கிறார் சுவாமி
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்துசெய்யக் கோரி கோர்ட்டில் வழக்குத்தொடரப் போகிறேன் என்று சுப்ரமணியம் சுவாமி கூறினார்.
இதுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சோனியா காந்தி கடந்த 1983ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி தான் இந்தியக் குடியுரிமை பெற்றார். அதுகுறித்து அவர்அவர் அளித்த விண்ணப்பத்தில் குடியுரிமைக்கு தகுதியற்ற முக்கியமான சில விஷயங்களை மறைத்துள்ளார்.
எனவே அதை எடுத்துக்காட்டி, அவரது குடியுரிமையை ரத்துசெய்யவேண்டும் என்று நான் உள்துறை அமைச்சர்அத்வானிக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே நான் கோர்ட்டில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துசோனியாவின் குடியுரிமையை ரத்து செய்ய வாதாடுவேன் என்றார்.
சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமை செல்லும் என்று கடந்த மாதம்தான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பைஅளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications