தலிபான் நகரைக் கைப்பற்றிய எதிர் படையினர்
Subscribe to Oneindia Tamil
மஷார்-ஏ-ஷெரீப் (வடக்கு ஆப்கானிஸ்தான்):
தலிபானின் கட்டுப்பாட்டில் இருந்த மஷார்-ஏ-ஷெரீப் நகருக்குள் தலிபான் அரசின் எதிரிப் படைகளான நார்தர்ன்அலையன்ஸ் படையினர் புகுந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், நார்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத்தான் இந்தத் தாக்குதலைஅமெரிக்கா நடத்தியது பின்னர்தான் தெரிய வந்தது.
தற்போது இவ்வழியாக எளிதாகச் சென்ற நார்தர்ன் அலையன்ஸ் படையினர், உஸ்ஸாத் அட்டா என்ற கமாண்டர்தலைமையில் மஷார்-ஏ-ஷெரீப் நகருக்குள் புகுந்து விட்டனர்.
அங்கு இவர்களுக்கும் தலிபான்களுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இன்று அல்லதுநாளைக்குள் மஷார்-ஏ-ஷெரீப் நகரைக் கைப்பற்றப் போவதாக நார்தர்ன் அலையன்ஸ் படையினர்தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications