உயிரைக் கொடுக்கவும் திமுகவினர் தயார்: கருணாநிதி
சென்னை:
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலராவது மனச் சாட்சிக்குப் பயப்படுவார்கள் என்றுநினைத்தோம். ஆனால் எங்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது. நியாயத்திற்காக உயிரைக் கூட தருவதற்குதிமுகவினர் தயாராக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் சமயங்களில் ஏற்படும் வன்முறைகளை எப்படி எதிர் கொள்வது என்று திமுகவினருக்குத் தெரியும்.
நேற்று நடந்த சம்பவங்கள் "வேலியே பயிரை மேய்ந்த" கதை போலத்தான் இருந்தது. வன்முறைக்கு எதிராகச்செயல்பட வேண்டிய ஆளும் அதிமுகவும் போலீசாரும் சேர்ந்தே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக ரவுடிகள் இப்படி சேர்ந்து கொண்டு திமுகவை ஒடுக்குவது ஏன்? இவர்களின் ஒரு சிலருக்காவது மனச்சாட்சிஇருக்கும் என நினைத்தோம். ஆனால் எங்கள் நம்பிக்கையை அவர்கள் பொய்யாக்கி விட்டனர்.
வன்முறைக்கு எதிராக திமுக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. இதற்காக திமுகவினர் உயிரை விடவும்தயாராக உள்ளனர் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications