வேன், மினி லாரி மோதல்: 2 பெண்கள் உள்பட 3 பேர் சாவு
சென்னை:
மாமல்லபுரம் அருகே வேனும், மினி லாரியும் மோதிக் கொண்டதில் 3 பேர் இறந்தனர். 22பேர் காயமடைந்தனர்.
திருப்போரூர் அருகேயுள்ள புதுப்பாக்கத்தில் தனியார் ஜவுளி நிறுவனம் உள்ளது.
இதில் ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நகரின் பல்வேறுபகுதிகளில் வசிப்பதால் நிறுவனத்தின் சார்பில் வேன் வைத்து பணியாளர்கள் வீடுகளுக்குகொண்டு இறக்கி விடப்படுவார்கள்.
இதேபோல, புதன்கிழமை மாலையும் பணி முடித்த பெண்களை வேனில் ஏற்றிக் கொண்டுவேன் டிரைவர் கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாமல்லபுரம் அருகே கடும்பாடி என்ற கிராமத்திற்கு அருகே வேன் போய்க்கொண்டிருந்தபோது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென குறுக்கிட்டது.
இதனால் பயந்து போன வேன் டிரைவர் வேனை வலது புறத்தில் திருப்பியுள்ளார்.அப்போது எதிரே வந்த மினி லாரியுடன், வேன் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
இதில் வேன் டிரைவர் தண்டபாணி, பெண் ஊழியர்கள் தேவி, வசந்தா ஆகியோர்பலியாயினர். வேனில் இருந்த பிற பெண்களும் காயமடைந்தனர். மொத்தம் 22 பேர்காயமடைந்தனர்.
அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெண்கள் அனைவரும்கல்பாக்கம், கூவத்தூர், வேப்பம்சேரி, பரமேஸ்வரி மங்கலம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications