முத்தரப்பு கிரிக்கெட்: கென்யாவிடம் இந்தியா தோல்வி
போர்ட் எலிசபெத்:
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், புதன்கிழமை (நேற்று) இரவு நடந்த லீக்போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவிடம் இந்தியா தோற்றுப் போய்விட்டது.
பந்து வீச்சில்தான் இந்தியா கோட்டை விட்டது என்றால், பேட்டிங்கிலும் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை.
எதிரணியினர் பெரிய ஸ்கோரை இலக்காக வைத்து விட்டார்களே என்று மீண்டும் பயம் கொள்ள ஆரம்பித்துவிட்டனர் இந்திய அணியினர்.
ஆரம்பத்திலிருந்தே ஓரிரு ரன்களாக மட்டுமே இந்தியா எடுத்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் முன்னணிஆட்டக்காரர்களான டெண்டுல்கர், டிராவிட் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டேஇருந்தனர்.
46.4 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்தான் அதிக அளவாக 37 ரன்களை எடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முதல் லீக் ஆட்டத்தில் 11.3 ஓவர்களிலேயே கென்யாவின் 90 ரன்களை இந்திய அணியினர் எடுத்தனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications